சினிமா செய்திகள்

பாலியல் வன்கொடுமை பற்றிய படம் + "||" + A film about sexual abuse

பாலியல் வன்கொடுமை பற்றிய படம்

பாலியல் வன்கொடுமை பற்றிய படம்
பாலியல் வன்கொடுமை பற்றிய படம் ‘விடுபட்ட குற்றங்கள்’ என்று பெயரில் தயாராகி இருக்கிறது.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை பற்றி ஒரு படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘விடுபட்ட குற்றங்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கதையின் நாயகனாக புதுமுகம் அஜய், நாயகியாக மஹானா ஆகிய இருவரும் நடிக்க, செல்வா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, பிர்லா போஸ், ‘காக்காமுட்டை’ விக்னேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்து இருக்கிறார், விஜேந்திரன். உமா மகேஸ்வரி தயாரித்துள்ளார்.