சினிமா செய்திகள்

‘பகவான்’ வேடத்தில் ஆரி நடிக்கும் திகில் படம் + "||" + A horror film starring Ari in the role of ‘Bhagavan’

‘பகவான்’ வேடத்தில் ஆரி நடிக்கும் திகில் படம்

‘பகவான்’ வேடத்தில் ஆரி நடிக்கும் திகில் படம்
‘நெடுஞ்சாலை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆரி, ‘பகவான்’ என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘நெடுஞ்சாலை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆரி, ‘பகவான்’ என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடி, பூஜிதா பொன்னாடா. சிறப்பு தோற்றத்தில், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்கிறார். சம்பத்ராம், அபிஷேக் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


காளிங்கன் டைரக்டு செய்கிறார். சி.வி.மஞ்சுநாதா தயாரிக்கிறார். ஆரி, பூஜிதா நடித்த பாடல் காட்சி சமீபத்தில் படமானது. இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் கலா நடனம் அமைத்தார்.

இது ஒரு திகில் படம். ‘மித்தலாஜிகல் த்ரில்லர்’ (புராண திகில் படம்) என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிகில் சின்ன படம்... நஷ்டம் - கே.ராஜன்
கண்மணி பாப்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், பிகில் சின்ன படம், நஷ்டம் அடைந்த படம் என்று கூறியிருக்கிறார்.
2. ஊர்வசியின் 700-வது படம்
தமிழில் 1983-ல் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஊர்வசி. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
3. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரபு தேவா படம்
நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவாவின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓட்டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
4. ஜப்பானிய மொழியில் வெளியாகும் கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட் படம்
கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
5. முதல்முறையாக ஆகாய கங்கை பகுதியில் பிரபுதேவா படம்
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.