நடிகர் விக்கி கவுசால் துபாயில் தனது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
துபாய்,
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்புடன் இந்தி நடிகர் விக்கி கவுசாலுக்கு இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகர் விக்கி கவுசால் துபாயில் தனது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.