வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் போஸ்டர் லுக் வெளியானது


வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் போஸ்டர் லுக்  வெளியானது
x
தினத்தந்தி 10 Dec 2021 6:47 PM IST (Updated: 10 Dec 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் 'படத்தின் போஸ்டர்களுக் இன்று வெளியாகியுள்ளது


நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை  சுராஜ் இயக்குகிறார், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. .இந்நிலையில்  'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் 'படத்தின்  இன்று போஸ்டர் லுக் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டர் லுக் தற்போது இணையத்தில்  வைரலாகி   வருகிறது. 

Next Story