
அரசியல் மேடையில் மீண்டும் வெடிக்கத் தொடங்கிய வடிவேலு; விஜய்க்கு எதிரான பிரசாரத்துக்கு திட்டமா?
திரைப்பயணமா?, அரசியல் பயணமா? இதில் எதை நடிகர் வடிவேலு கையில் எடுக்கப்போகிறார்.
1 March 2025 11:35 AM IST
நடிகர் வடிவேலுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
நடிகர் வடிவேலுவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.
6 Feb 2025 5:54 PM IST
தாயாரின் 2-ம் ஆண்டு நினைவு நாள்: சேதுக்கரை கடலில் தர்ப்பணம் கொடுத்த நடிகர் வடிவேலு
தாயாரின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேதுக்கரை கடலில் நடிகர் வடிவேலு தர்ப்பணம் கொடுத்தார்.
27 Jan 2025 9:26 AM IST
வடிவேலு பிறந்தநாள்... போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'மாரீசன்' படக்குழு
நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை ஒட்டி, புதிய போஸ்டரை வெளியிட்டு ‘மாரீசன்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
12 Sept 2024 9:33 PM IST
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சினிமா பிரபலங்கள்
இன்று சினிமா நட்சத்திரங்கள் பலர் தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
12 Sept 2024 11:09 AM IST
ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு தொடர்ந்த வழக்கு.! சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் உத்தரவு
அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Sept 2024 3:24 PM IST
சினிமா வாழ்க்கையில் அவரைத்தான் தெய்வமாக கருதுகிறேன் - நடிகர் வடிவேலு
கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியாக உள்ளது என்று நடிகர் வடிவேலு கூறினார்.
30 May 2024 10:15 AM IST
2-வது இன்னிங்சில் கைக்கொடுக்காத சினிமா: சின்னத்திரைக்கு தாவும் வடிவேலு?
தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடிகர் வடிவேலு பங்கேற்க போவதாக கூறப்படுகிறது.
1 May 2024 6:57 AM IST
'கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர்' - நடிகர் வடிவேலு
கடந்த தேர்தலைவிட இந்த முறை நடைபெறும் தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
19 April 2024 10:19 PM IST
'மாமன்னன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் வடிவேலு
‘மாமன்னன்’ படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
3 March 2023 12:37 AM IST
நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்
உடல்நலக்குறைவு காரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்.
19 Jan 2023 8:52 AM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்
திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும் என்று வடிவேலு கூறினார்.
24 Dec 2022 7:50 PM IST




