வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
சென்னை
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .
இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. .இந்நிலையில் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் 'படத்தின் போஸ்டர் லுக் சமீபத்தில் வெளியானது
இந்நிலையில் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
Here's the pooja stills from #NaaiSekarReturns#Vadivelu@Director_suraaj@LycaProductions@Music_Santhosh@UmeshJKumar@dharmachandru@Yuvrajganesan@EditorSelvapic.twitter.com/Opfx8x7uUz
— Yuvraaj (@proyuvraaj) December 12, 2021
Related Tags :
Next Story