கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நடிகை மஹிமா நம்பியார்


கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நடிகை மஹிமா நம்பியார்
x
தினத்தந்தி 3 Feb 2022 2:56 PM IST (Updated: 3 Feb 2022 2:56 PM IST)
t-max-icont-min-icon

நடிகை மஹிமா நம்பியார் தான் கொரோனா தொடரிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபோல் குற்றம் 23, கொடிவீரன், மகாமுனி, அசுரகுரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மகிமா நம்பியாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் தொற்றில் இருந்து மீண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

டிவிட்டரில் மகிமா நம்பியார் கூறுகையில், ‘கொரோனா ஏற்பட்ட முதல் 3 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. இப்போது உடல் நலம் தேறி வருகிறேன். டாக்டர்கள், எனது குடும்பத்தார், நண்பர்களுக்கு நன்றி’ என்றார்.

நடிகர்-நடிகைகள் தொடர்ந்து கொரோனாவில் சிக்கி வருவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story