புரட்சிகர ஆசிரியையாக, நந்திதா தாஸ்


புரட்சிகர ஆசிரியையாக, நந்திதா தாஸ்
x
தினத்தந்தி 25 Feb 2022 3:51 PM IST (Updated: 25 Feb 2022 3:51 PM IST)
t-max-icont-min-icon

தங்கர்பச்சான் இயக்கும் ஒரு புதிய படத்தில் நந்திதா தாஸ் புரட்சிகர ஆசிரியையாக நடிக்கிறார்.

பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் ஆகியோரை வைத்து, ‘அழகி’ படத்தை இயக்கிய தங்கர்பச்சான், அடுத்து நந்திதா தாஸை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.

‘‘கதாநாயகியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறேன். புரட்சிகரமான எண்ணங்களை கொண்ட ஒரு ஆசிரியையின் கதை, இது. கதையை கேட்டதும் நந்திதா தாஸ் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார்’’ என்கிறார், தங்கர்பச்சான்.

Next Story