சினிமாவில் அறிமுகமாகியுள்ள அருண் விஜய் மகனை வாழ்த்திய சூர்யா - ஜோதிகா.!
சினிமாவில் அறிமுகமாகியுள்ள அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய்க்கு சூர்யாவும், ஜோதிகாவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சினிமாவில் அறிமுகமாகியுள்ள அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய்க்கு சூர்யாவும், ஜோதிகாவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சுரேஷ் சண்முகம் இயக்கத்தில் ஆர்னவ் விஜய் முதன்மைக்கதாபாத்திரத்தில் நடிக்கும் ஓ மை டாக் திரைப்பட்ம் வரும் 21 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. செல்லப்பிராணியான நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், பட வெளியீட்டையொட்டி தனது செல்லப்பிராணிகளுடன் சூர்யா-ஜோதிகா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story