விஷாலின் 'லத்தி' படத்தின் 2வது பாடல் வெளியீடு


விஷாலின் லத்தி படத்தின் 2வது  பாடல் வெளியீடு
x

2வது பாடல் வெளியாகியுள்ளது.ஊஞ்சல் மனம் என்ற பாடல் வைராலகி வருகிறது.

சென்னை,

'அயோக்யா' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். 'ராணா புரொடக்சன்ஸ்' சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது..

இந்த நிலையில் லத்தி படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது.ஊஞ்சல் மனம் என்ற அந்த பாடல் வைராலகி வருகிறது.

1 More update

Related Tags :
Next Story