அமீர் இயக்கத்தில் உருவாகும் 'இறைவன் மிகப்பெரியவன்' - பர்ஸ்ட் லுக் வெளியீடு

படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர்.
சென்னை,
இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இறைவன் மிகப் பெரியவன்'. இந்த படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தை ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Team #IraivanMigaPeriyavan wishes our dearest producer @arjaffersadiq sir a very happy birthday #Vetrimaaran #Thangam @directorameer @jsmpicture @arjaffersadiq @thisisysr @ramji_ragebe1 @karupalaniappan @actorazhar @actormydeen @saleemvck @vasumathii_s #SPAhmed #Sivakumar… pic.twitter.com/uT7qta7K6R
— jsmpictures (@jsmpicture) December 24, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





