ஆச்சரியமான படப்பிடிப்பு


ஆச்சரியமான படப்பிடிப்பு
x

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப்படத்திற்காக செயற்கை காடுகளை உருவாக்கியிருக்கிறார் களாம். பிரமாண்ட மரங்களையும் அடர்ந்த புதர்களையும் உருவாக்க கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மரத்திலும் ஒரு நவீன கேமராவை வைத்து காட்சிகளை பல கோணங்களில் படம் பிடித்திருக்கிறார்களாம்.

1 More update

Next Story