ஆஸ்கார் விழாவில் "நாட்டு நாட்டு" பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்


ஆஸ்கார் விழாவில் நாட்டு நாட்டு பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்
x

நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது..

ஆஸ்கார் விழாவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் பாடப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்திய ரசிகர்களையும், அப்படக்குழுவையும் உற்சாகம் அடையச் செய்துள்ளது...

இசையமைப்பாளர் கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது..

இந்நிலையில், இந்திய தேதிப்படி வரும் 13ம் தேதி நடைபெற உள்ள 95வது ஆஸ்கார் விழாவில், பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலைப் பாட உள்ளனர்.


Next Story