"மொத்த சொத்துக்களையும் அடகு வைத்தேன்" - நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்ட ஷாக் நியூஸ்


மொத்த சொத்துக்களையும் அடகு வைத்தேன் - நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்ட ஷாக் நியூஸ்
x

கோப்புப்படம் 

'எமர்ஜென்சி' படத்திற்காக தனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்ததாக, நடிகை கங்கனா ரனாவத் வேதனை தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக கொண்டு, கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகிவரும் 'எமர்ஜென்சி' படத்தை, அவரே இயங்கியும், தயாரித்தும் வருகிறார்.

இது குறித்து பேசிய அவர், இப்படம் எளிதாக முடிந்துவிடவில்லை எனவும், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் இப்படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இப்படத்தை தனது வாழ்வின் பெருமைக்குரிய தருணமாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story