ஜீ.வி.பிரகாஷின் புதிய இசை ஆல்பம் - ரசிகர்களை கவர்ந்த ஒரு நிமிட பாடல் வீடியோ


ஜீ.வி.பிரகாஷின் புதிய இசை ஆல்பம் - ரசிகர்களை கவர்ந்த ஒரு நிமிட பாடல் வீடியோ
x

பாடலின் ஒரு நிமிட வீடியோவை தனது ஜீ.வி.பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ் குமார், திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது புதிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ள ஜீ.வி.பிரகாஷ் குமார், அந்த பாடலின் ஒரு நிமிட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'பட்டக் பட்டக்' என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலில் நடிகை தேஜு அஸ்வினியுடன் இணைந்து ஜீ.வி.பிரகாஷ் நடனமாடி உள்ளார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Next Story