தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் புதிய அப்டேட்..!


தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய அப்டேட்..!
x
தினத்தந்தி 7 Jun 2022 6:46 PM IST (Updated: 7 Jun 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் படத்தின் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது

சென்னை,

திருச்சிற்றம்பலம் படத்தின் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது ,மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நித்யா மேன‌ன்,பிரியா பவானி சங்கர் ,ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story