நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை


நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை
x

ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சில நிறுவனங்கள் பிரபலமடைய ரஜினி பெயர் , புகைப்படம் ,குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Related Tags :
Next Story