
திரைத்துறையில் 50 ஆண்டுகள்: ''கேப்டன் இருந்திருந்தால்...'' - ரஜினிக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
தமிழ் திரையுலகம் ஒன்றிணைந்து ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருகிறார்.
12 Aug 2025 11:23 AM
'கூலி' டிக்கெட் விலை ரூ. 2,000?...அதிர்ச்சியில் ரசிகர்கள்
கூலி படம் வருகிற 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
10 Aug 2025 6:15 AM
நடிகர் விநாயகனை கைது செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்-அரசியல் கட்சியினர் கோரிக்கை
ரஜினியுடன் நடித்த ஜெயிலர் படம் விநாயகனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது
9 Aug 2025 4:31 PM
ரஜினியின் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: ரசிகர்கள் உற்சாகம்
ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 Aug 2025 2:53 PM
ரஜினியின் ‘கூலி' -டிக்கெட் முன்பதிவுக்கு முண்டியடித்த கேரள ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள `கூலி' திரைப்படத்திற்கான முன்பதிவு கேரளாவில் தொடங்கியுள்ளது.
8 Aug 2025 12:32 PM
கூலி இசை வெளியீட்டு விழா: போலீசாருடன் ரசிகர்கள் வாக்குவாதம்
ஏராளமான ரசிகர்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், அரங்கத்திற்கு வெளியே காத்திருக்கிறார்கள்
2 Aug 2025 2:17 PM
மீண்டும் இணையுமா "கூலி" பட கூட்டணி?
லோகேஷ்-ரஜினி கூட்டணி தற்போது உருவாகியுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது.
28 July 2025 8:32 AM
டிக்கெட் விற்பனையில் கோடிகளை அள்ளும் ரஜினியின் 'கூலி'
ரஜினியின் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அனல் பறக்கிறது.
25 July 2025 6:57 AM
'கூலி' படத்தின் 3-வது பாடலின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
18 July 2025 3:34 AM
"பாபநாசம் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டியது..." - இயக்குநர் ஜீத்து ஜோசப் ஓபன் டாக்
"திரிஷ்யம்" படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது.
4 July 2025 4:36 AM
''கூலி'' படத்தின் பெயர் மாற்றம்...ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற படக்குழு
''கூலி'' படத்திற்கு இந்தியில் ''மஜதூர்'' என்று பெயரிட்டிருந்தது.
27 Jun 2025 1:52 AM
'கூலி' படத்திலிருந்து 'சிக்கிட்டு' பாடல் வெளியீடு
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
25 Jun 2025 12:54 PM