'ரோமியோ' படத்தின் முதல் பாடலான 'செல்ல கிளி' வரும் 21-ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ரோமியோ'.
சென்னை,
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ரோமியோ'. இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
குட் டெவில் புரொடக்ஷன் சார்பில் விஜய் ஆண்டனி வழங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. இந்த படத்தை வருகிற கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில், ரோமியோ படத்தின் முதல் பாடல் 'செல்ல கிளி' என்ற பாடல் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
First Single #ChellaKili from #ROMEO releasing on 21st February @vijayantonyfilm @RedGiantMovies_ @thinkmusicindia @mirnaliniravi @actorvinayak_v @prorekha @gobeatroute pic.twitter.com/0VbgAL6AhO
— vijayantony (@vijayantony) February 19, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





