பிரபலமான நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடம், 10வது இடத்தில் அனுஷ்கா ஷெட்டி
இந்தியாவில் (ஜூன் 2022) பிரபலமான பெண் நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடத்திலும், அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்திலும் உள்ளனர்.
மும்பை
ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டு உள்ள இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் திரைப்பட நட்சத்திரங்கள் (ஜூன் 2022)' பட்டியலில் நடிகைகள் சமந்தா, ஆலியா பட், நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் பூஜா ஹெக்டே 6வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ், கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி 7, 8, 9 இடத்திலும் அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்திலும் உள்ளனர்.
கியாரா அத்வானி முதல் முறையாக டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் பெயர் டாப் 10 பட்டியலில் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story