நீச்சல் உடையில் சாரா அலிகான்


நீச்சல் உடையில் சாரா அலிகான்
x

தனுஷ் நடிப்பில் வெளியான கலாட்டா கல்யாணம் படத்தின் நாயகி சாரா அலிகான் பல வண்ண பிகினி அணிந்து ஒரு குளத்தில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

இந்தி நடிகைகளில் சாரா அலிகான் மிக வித்தியாசமானவர். அவருக்கு பிடித்தது நீச்சல் உடை. இந்த உடையில் தன்னை பல்வேறு கோணங்களில் படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார்.

அப்படி அவர் வெளியிட்ட ஒரு நீச்சல் உடை படத்துக்கு ஒரு சில மணி நேரங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான 'லைக்ஸ்' கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் இப்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாரா அலிகானை இன்ஸ்டாகிராமில் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடருவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story