'அந்த' இடத்தை குறிவைக்கிறாரா?


அந்த இடத்தை குறிவைக்கிறாரா?
x

'விஸ்வாசம்' படத்தில் அஜித்குமார்-நயன்தாராவின் மகளாக நடித்தவர், அனிகா. கேரளாவைச் சேர்ந்த இவர், தற்போது படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபகாலமாகவே நயன்தாரா போலவே உடை, சிகை அலங்காரம் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரை 'சின்ன நயன்தாரா' என்றே ரசிகர்களும் அழைக்கிறார்கள். 18 வயதிலேயே 'அந்த' இடத்தை குறிவைக்கிறாரே என கோதாவில் இருக்கும் சில முன்னணி நடிகைகள் கூட சிலாகித்து பேசுகிறார்களாம்.

1 More update

Next Story