விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல' வீடீயோ பாடல் வெளியானது


விக்ரம் படத்தின் பத்தல பத்தல வீடீயோ பாடல் வெளியானது
x

விக்ரம் படத்தின் அனிருத் இசையமைத்துள்ள 'பத்தல பத்தல' வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை,

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் அனிருத் இசையமைத்துள்ள 'பத்தல பத்தல' வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது.


Next Story