நண்பர்கள் சொன்ன யோசனை!

நண்பர்கள் சொன்ன யோசனை!
x
தினத்தந்தி 15 Dec 2016 10:12 AM GMT (Updated: 2016-12-15T15:42:01+05:30)

“இனிமேல், புதுமுக கதாநாயகர்களுடன் ஜோடி சேருவதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறாராம், குளிர்ச்சியான நடிகை.

“இனிமேல், புதுமுக கதாநாயகர்களுடன் ஜோடி சேருவதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறாராம், குளிர்ச்சியான நடிகை.

“நட்சத்திர அந்தஸ்தை அடைய வேண்டும் என்றால் புதுமுக நாயகர்களுடன் நடிப்பதை தவிர்த்து விடு” என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சொன்ன யோசனைதான் இதற்கு காரணம் என்கிறார்கள்!

Next Story