மூன்றெழுத்து டைரக்டரிடம் வாய்ப்பு கேட்ட நடிகர்!


மூன்றெழுத்து டைரக்டரிடம் வாய்ப்பு கேட்ட நடிகர்!
x
தினத்தந்தி 28 Dec 2016 10:19 AM GMT (Updated: 28 Dec 2016 10:19 AM GMT)

வெற்றிகரமான பெயரை கொண்ட இரண்டெழுத்து நடிகர் கைவசம் படங்கள் இல்லை. பட வாய்ப்புக்காக அவர் ஒரு மூன்றெழுத்து டைரக்டரை சந்தித்தார்.

வெற்றிகரமான பெயரை கொண்ட இரண்டெழுத்து நடிகர் கைவசம் படங்கள் இல்லை. பட வாய்ப்புக்காக அவர் ஒரு மூன்றெழுத்து டைரக்டரை சந்தித்தார். டைரக்டரிடம், ‘‘ராசா ராணி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள். சம்பளத்தை குறைத்து நடிக்கிறேன்’’ என்றாராம், நடிகர்.

‘‘தளபதி படம் முடியட்டும். அப்புறம் பார்க்கலாம்’’ என்று கூறி விட்டாராம், டைரக்டர்! 

Next Story