திரைப்பட எழுத்தாளராக மாறிய கபிலன் வைரமுத்து!


திரைப்பட எழுத்தாளராக மாறிய கபிலன் வைரமுத்து!
x
தினத்தந்தி 29 Dec 2016 9:30 PM GMT (Updated: 28 Dec 2016 10:26 AM GMT)

மென்பொருள் பொறியாளராக தொடங்கி பின்னர், தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக பணியாற்றிக் கொண்டு...

மென்பொருள் பொறியாளராக தொடங்கி பின்னர், தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக பணியாற்றிக் கொண்டு, பகுதி நேரமாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக் கொண்டிருந்த கபிலன் வைரமுத்து, தற்போது முழு நேர திரைப்பட எழுத்தாளராக மாறியிருக்கிறார். கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் விரைவில் வெளிவர இருக்கும் ‘கவண்’ படத்தில், கபிலன் வைரமுத்து எழுத்தாளராகவும், பாடல் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி டைரக்டராக இருந்த மனு ஆனந்த், மிஷ்கின் குழுவில் இருந்த பிரியதர்ஷனி, தரணியிடம் பணிபுரிந்த ஹரிபாஸ்கர் ஆகிய அறிமுக டைரக்டர்களின் படங்களில் கபிலன் வைரமுத்து திரைக்கதை–வசனம் எழுதியிருக்கிறார்!

Next Story