அப்பா–மகன் பாசத்துடன், ‘திரி’


அப்பா–மகன் பாசத்துடன், ‘திரி’
x
தினத்தந்தி 29 Dec 2016 10:00 PM GMT (Updated: 28 Dec 2016 10:31 AM GMT)

தமிழ் சினிமாவில், அப்பா–மகன் பாசத்தை கருவாக கொண்டு வெளிவந்த படங்கள், மிக குறைவு.

தமிழ் சினிமாவில், அப்பா–மகன் பாசத்தை கருவாக கொண்டு வெளிவந்த படங்கள், மிக குறைவு. என்றாலும் அந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளன. அந்த பட்டியலில் வரும் புதிய படம், ‘திரி.’ அப்பாவாக ஜெயப்பிரகாஷ், மகனாக அஸ்வின் நடித்து இருக்கிறார்கள். ஏ.எல்.அழகப்பன் வில்லனாக நடித்துள்ளார்.

அசோக் அமிர்தராஜ் டைரக்டு செய்துள்ள இந்த படத்தை ஏ.கே.பாலமுருகன், ஆர்.பி.பாலகோபி ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

Next Story