பழைய காதலருடன் ஒரு சந்திப்பு!


பழைய காதலருடன் ஒரு சந்திப்பு!
x
தினத்தந்தி 3 Jan 2017 7:08 AM GMT (Updated: 3 Jan 2017 7:08 AM GMT)

‘நம்பர்-1’ நடிகையும், ஆட்டக்கார நடிகர்-டைரக்டரும் முன்னாள் காதலர்கள் என்பது ஊர் அறிந்த தகவல். அவர்களின் காதல் திடீரென்று முறிந்து போனதால், இருவரும் பிரிந்

‘நம்பர்-1’ நடிகையும், ஆட்டக்கார நடிகர்-டைரக்டரும் முன்னாள் காதலர்கள் என்பது ஊர் அறிந்த தகவல். அவர்களின் காதல் திடீரென்று முறிந்து போனதால், இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன்பிறகு, ‘நம்பர்-1’ நடிகைக்கு இரண்டு கடவுள்களின் பெயர்களை கொண்ட இளம் டைரக்டருடன் காதல் துளிர்த்தது.

இருவரும் காதல் வளர்த்து வரும் நிலையில், ஒரு விழாவில் ‘நம்பர்-1 நடிகை’ முன்னாள் காதலரான ஆட்டக்கார நடிகர்-டைரக்டரை சந்தித்தார்.

இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள். அருகருகே அமர்ந்து மனம் விட்டு பேசினார்கள். இந்த சந்திப்பு, புதிய காதலரான இளம் டைரக்டருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்!

Next Story