கதை கேட்கிறார், ஹன்சிகா!


கதை கேட்கிறார், ஹன்சிகா!
x
தினத்தந்தி 6 Jan 2017 4:00 AM IST (Updated: 5 Jan 2017 5:27 PM IST)
t-max-icont-min-icon

ஹன்சிகா ஒரு தெலுங்கு படத்தில், விஷ்ணு மஞ்சு ஜோடியாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். தமிழில், 3 டைரக்டர்களிடம் கதை கேட்டு இருக்கிறார். வழக்கமாக வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடும் அவர், இந்த வருட புத்தாண்டை மும்பையில் கொண்டாடினார்!

ன்சிகா ஒரு தெலுங்கு படத்தில், விஷ்ணு மஞ்சு ஜோடியாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். தமிழில், 3 டைரக்டர்களிடம் கதை கேட்டு இருக்கிறார்.

வழக்கமாக வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடும் அவர், இந்த வருட புத்தாண்டை மும்பையில் கொண்டாடினார்!

1 More update

Next Story