வருகை..!


வருகை..!
x
தினத்தந்தி 7 Jan 2017 8:12 AM GMT (Updated: 7 Jan 2017 8:12 AM GMT)

‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப் படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் வின் டீசல், வருகிற 13 மற்றும் 14–ந் தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். ‘டிரிபிள் எக்ஸ்: சாண்டர் ஆப் த கேஜ்’ ஹாலிவுட் திரைப்படம்

‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப் படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் வின் டீசல், வருகிற 13 மற்றும் 14–ந் தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். ‘டிரிபிள் எக்ஸ்: சாண்டர் ஆப் த கேஜ்’ ஹாலிவுட் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதை தொடர்ந்து... படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் வின்  டீசலின் இந்திய பயணம் திட்டமிடப்பட்டிருக் கிறது. இந்த தகவலை அந்த படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Next Story