கேரவனுக்குள் ஒரு ஜோடி!


கேரவனுக்குள் ஒரு ஜோடி!
x
தினத்தந்தி 10 Jan 2017 10:39 AM GMT (Updated: 10 Jan 2017 10:39 AM GMT)

வெற்றியை பெயரில் வைத்திருக்கும் நடிகரும், ‘அங்காடி’ நடிகையும் காதலர்கள் என்பதும், இருவரும் ஜோடியாக சுற்றுவதும் தெரிந்த தகவல்.

வெற்றியை பெயரில் வைத்திருக்கும் நடிகரும், ‘அங்காடி’ நடிகையும் காதலர்கள் என்பதும், இருவரும் ஜோடியாக சுற்றுவதும் தெரிந்த தகவல். இந்த காதல் ஜோடி, ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு இடைவேளைகளில், காதல் ஜோடி அடிக்கடி கேரவனுக்குள் புகுந்து கொள்கிறதாம். இருவரையும் வெளியில் கொண்டு வருவதற்கு படக்குழுவினர் படாதபாடு படுகிறார்களாம்!

Next Story