கவுதம் கார்த்திக் புதிய படம்

கவுதம் கார்த்திக் புதிய படம்
x
தினத்தந்தி 12 Jan 2017 8:30 PM GMT (Updated: 11 Jan 2017 10:11 AM GMT)

கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை 7 சிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமும், அம்மே நாராயணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. ஆறுமுக குமார் கதை எழுதி டைரக்டு செய்கிறார்.

கவுதம் கார்த்திக் நடிக்கும்  புதிய படத்தை 7 சிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமும், அம்மே நாராயணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. ஆறுமுக குமார் கதை எழுதி டைரக்டு செய்கிறார்.

படத்தில், இன்னொரு கதாநாயகனும் இருக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருக்கிறது!

Next Story