“நான், யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை!”


“நான், யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை!”
x
தினத்தந்தி 17 Jan 2017 9:06 AM GMT (Updated: 17 Jan 2017 9:06 AM GMT)

‘ஆனந்தமான’ நடிகை ஒரு நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவரை கேட்டுத்தான் புதிய படங்களை ஒப்புக் கொள்கிறார் என்றும் ஒரு தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.

இதனால், அந்த நடிகைக்கு புது பட வாய்ப்புகள் குறைந்தன.

இதை தாமதமாக உணர்ந்த நடிகை, “நான் எந்த நடிகரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை” என்று பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, அவர் 2 புதிய படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார்!

Next Story