சம்பளத்தை குறைத்தார்!


சம்பளத்தை குறைத்தார்!
x
தினத்தந்தி 24 Jan 2017 3:51 PM IST (Updated: 24 Jan 2017 3:51 PM IST)
t-max-icont-min-icon

‘ஷ்கா’ நடிகைக்கு தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.

‘ஷ்கா’ நடிகைக்கு தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. அதனால் கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடிப்பதற்கு அவர் முயற்சித்து வருகிறார்.

அதற்கு வசதியாக தனது சம்பளத்தை அவர் கணிசமாக குறைத்து விட்டாராம்!
1 More update

Next Story