மணிரத்னம்–சுஹாசினி உடல் தானம் செய்தார்கள்!


மணிரத்னம்–சுஹாசினி உடல் தானம்  செய்தார்கள்!
x
தினத்தந்தி 2 Feb 2017 8:30 PM GMT (Updated: 2 Feb 2017 10:13 AM GMT)

இசையமைப்பாளர் பரத்வாஜ், ‘சாகாவரம்’ என்ற பெயரில், சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

சையமைப்பாளர் பரத்வாஜ், ‘சாகாவரம்’ என்ற பெயரில், சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். மனித உயிரின் மகத்துவத்தை உணரவைக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டைரக்டர் மணிரத்னம், அவருடைய மனைவி சுஹாசினி மணிரத்னம், நடிகர் சாருஹாசன், அவருடைய மனைவி கோமளம் ஆகிய நான்கு பேரும் உடல் தானம் செய்வதாக அறிவித்தார்கள்!


Next Story