குழப்பம்


குழப்பம்
x

‘பே வாட்ச்’ ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரியங்கா சோப்ரா, அதனை பலவிதமாக விளம்பரப்படுத்தி வருகிறா

‘பே வாட்ச்’ ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரியங்கா சோப்ரா, அதனை பலவிதமாக விளம்பரப்படுத்தி வருகிறார். அதில் ஒன்றாக, படத்தின் டிரைலரை டிவிட்டரில் வெளியிட்டதுடன், அந்தப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தையும் ‘டிவிட்’ கொடுத்திருக்கிறார். ‘‘அவள் அழகானவள்; அதேசமயம் ஆபத்தானவள். நெருங்கினால் பொசுங்கி விடுவார்கள்’’ என வெளியிட்டதுடன், வில்லியா..? கதாநாயகியா..? என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். 

Next Story