அஞ்சலி, மதம் மாறுகிறார்?


அஞ்சலி, மதம் மாறுகிறார்?
x
தினத்தந்தி 10 Feb 2017 2:45 AM IST (Updated: 9 Feb 2017 3:12 PM IST)
t-max-icont-min-icon

ஜெய்யும், அஞ்சலியும் காதலர்கள் என்பது தெரிந்த தகவல். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பது, புதிய தகவல்.

ஜெய்யும், அஞ்சலியும் காதலர்கள் என்பது தெரிந்த தகவல். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பது, புதிய தகவல். இந்து மதத்தை சேர்ந்த ஜெய் ஏற்கனவே இஸ்லாமிய மதத்துக்கு மாறி விட்டார்.

இப்போது அஞ்சலியையும் இஸ்லாமிய மதத்துக்கு மாறும்படி, ஜெய் வற்புறுத்தி வருகிறாராம். அவருடைய விருப்பப்படி, அஞ்சலியும் மதம் மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
1 More update

Next Story