விக்னேஷ் சிவன் பெயரில் மாற்றம்!


விக்னேஷ் சிவன் பெயரில் மாற்றம்!
x
தினத்தந்தி 27 Feb 2017 9:30 AM GMT (Updated: 27 Feb 2017 9:30 AM GMT)

நயன்தாராவுடன் இணைத்து பேசப்படும் டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது பெயரில் சிறிய மாற்றம் செய்து இருக்கிறார்.

‘விக்னேஷ் சிவன்’ என்பதை ‘விக்னேஷ் ஷிவ்ன்’ என்று மாற்றியுள்ளார். அவர் இப்போது, சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியை வைத்து, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

இந்த படம் திரைக்கு வந்ததும், அவர் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக பேசப்படுகிறது. அதற்கு முன்பாக அவர், நியூமராலஜிப்படி தன் பெயரில் சிறிய மாற்றம் செய்து கொண்டிருக்கிறார்!

Next Story