போலீஸ் வேடத்தில் சிம்ரன்!


போலீஸ் வேடத்தில் சிம்ரன்!
x
தினத்தந்தி 2 March 2017 8:45 PM GMT (Updated: 2 March 2017 9:37 AM GMT)

அரவிந்தசாமி–ரித்திகா சிங் ஜோடி நடிக்கும் புதிய படத்தில், சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் வருகிறார்.

ரவிந்தசாமி–ரித்திகா சிங் ஜோடி நடிக்கும் புதிய படத்தில், சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் வருகிறார்.

இந்த படத்தின் மற்றொரு கதாநாயகி, நந்திதா. மிக முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமய்யா, ஹரிஷ் உத்தமன், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள். செல்வா டைரக்டு செய்கிறார். கணேஷ் தயாரிக்கிறார்!

Next Story