சந்தானம் உருவாக்கிய ‘ப்ரோ’ கலாசாரம்!


சந்தானம் உருவாக்கிய  ‘ப்ரோ’ கலாசாரம்!
x
தினத்தந்தி 2 March 2017 9:00 PM GMT (Updated: 2 March 2017 9:42 AM GMT)

தமிழ்நாட்டில், ‘ப்ரோ’ என்று அழைக்கும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர், சந்தானம்தான்.

மிழ்நாட்டில், ‘ப்ரோ’ என்று அழைக்கும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர், சந்தானம்தான். அவர் தனது நண்பர்கள் அனைவரையும், ‘‘ப்ரோ’’ என்றே அழைக்கிறார். அதுபோல் சந்தானத்தை நண்பர்கள் அனைவரும் ‘‘ப்ரோ’’ என்றே அழைக்கிறார்கள்.

சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்திலும், ‘‘ப்ரோ...’’ என்ற பாடல் இடம் பெறுகிறது. அடுத்து அவர் நடிக்கும் ஒரு படத்துக்கு, ‘ப்ரோ’ என்று பெயர் சூட்டப்பட்டால், ஆச்சரியப்படுவதற்கில்லை!


Next Story