காதல் முறிவா..?


காதல் முறிவா..?
x
தினத்தந்தி 4 March 2017 3:05 PM IST (Updated: 4 March 2017 3:04 PM IST)
t-max-icont-min-icon

“வின் டீசலுடன் கனவில் தானே குடும்பம் நடத்தியதாக கூறினேன். அதற்குள் காதல் முறிந்துவிட்டது, உறவில் விரிசல் விழுந்துவிட்டது... என காதிற்கு எட்டிய செய்திகளை பரப்புகிறார்கள்.

“வின் டீசலுடன் கனவில் தானே குடும்பம் நடத்தியதாக கூறினேன். அதற்குள் காதல் முறிந்துவிட்டது, உறவில் விரிசல் விழுந்துவிட்டது... என காதிற்கு எட்டிய செய்திகளை பரப்புகிறார்கள். அந்த கனவு என்னுடைய காதல் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது உண்மை தான். ஆனால் அதிகாரப்பூர்வமாக முறிந்துவிடவில்லை. உங்களை போலவே நானும், உரியவரிடமிருந்து தகுந்த பதிலுக்காக காத்திருக்கிறேன்’’

–தீபிகா படுகோனே.

1 More update

Next Story