வீடு இருந்தும் ஓட்டலில் தங்குகிறார்!


வீடு இருந்தும் ஓட்டலில் தங்குகிறார்!
x
தினத்தந்தி 8 March 2017 7:53 AM GMT (Updated: 8 March 2017 7:52 AM GMT)

‘நம்பர்–1’ நடிகைக்கு சென்னையில் சொந்தமாக வீடு இருக்கிறது. எழும்பூரில் உள்ள ஒரு நவீன அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் 2 வீடுகள் வாங்கியிருக்கிறார்.

‘நம்பர்–1’ நடிகைக்கு சென்னையில் சொந்தமாக வீடு இருக்கிறது. எழும்பூரில் உள்ள ஒரு நவீன அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் 2 வீடுகள் வாங்கியிருக்கிறார். என்றாலும், சமீபகாலமாக அந்த வீடுகளில் அவர் தங்குவதில்லை. சென்னை கடற்கரையோரம் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்தான் தங்குகிறார்.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு தகவல் என்னவென்றால், அதே ஓட்டலில்தான் அவருடைய முன்னாள் காதலரும் தங்கியிருக்கிறார். இருவருக்கும் இடையே மறுபடியும் காதல் பூ பூத்திருப்பதாக ஒரு தகவல் பரவியிருக்கிறது!

Next Story