பேய் வேடங்களை விரும்பும் நடிகை!


பேய் வேடங்களை விரும்பும்  நடிகை!
x
தினத்தந்தி 13 March 2017 8:30 PM GMT (Updated: 13 March 2017 2:51 PM GMT)

சித்தியிடம் கோபித்துக் கொண்டு ஆந்திராவில் போய் அடைக்கலமான ‘அங்காடி’ நடிகை உற்சாகமாக காணப்படுகிறார்.

சித்தியிடம் கோபித்துக் கொண்டு ஆந்திராவில் போய் அடைக்கலமான ‘அங்காடி’ நடிகை உற்சாகமாக காணப்படுகிறார். அவர் பேய் வேடத்தில் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த தெலுங்கு படம், அங்கே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்து அவர் நடித்து திரைக்கு வர இருக்கும் ஒரு தமிழ் படத்திலும், அவருக்கு பேய் வேடமே! இந்த படத்திலும் தனக்கு பேய் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார், ‘அங்காடி!’


Next Story