ரூ.3 கோடி கேட்கும் இசை நாயகன்!


ரூ.3 கோடி கேட்கும் இசை நாயகன்!
x
தினத்தந்தி 13 March 2017 9:30 PM GMT (Updated: 13 March 2017 2:59 PM GMT)

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ஒளிமயமான பெயரை கொண்டவர் நடிப்பு–இசை இரண்டுக்கும் சேர்த்து, ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

சையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ஒளிமயமான பெயரை கொண்டவர் நடிப்பு–இசை இரண்டுக்கும் சேர்த்து, ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

இவர் நடித்து வெளிவந்த முதல் இரண்டு படங்களும் வியாபார ரீதியில் வெற்றி பெற்றுள்ளதால், கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் முன்வருகிறார்களாம்!

Next Story