ஓட்டல் சாப்பாட்டை மறந்தார்!


ஓட்டல் சாப்பாட்டை மறந்தார்!
x
தினத்தந்தி 21 March 2017 3:30 AM IST (Updated: 20 March 2017 2:48 PM IST)
t-max-icont-min-icon

‘இனிப்புக்கடை’ நடிகை முன்பெல்லாம் மூன்று வேளையும் ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்.

‘இனிப்புக்கடை’ நடிகை முன்பெல்லாம் மூன்று வேளையும் ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவுகளையே சாப்பிட்டு வந்தார். ஒருநாள் ஓட்டலில் இருந்து மதிய உணவு வருவதற்கு தாமதமானது. அதனால் படகம்பெனி கொடுத்த உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். பிடித்து இருந்தது.

அன்று முதல் ஓட்டல் உணவை மறந்து விட்டு, கம்பெனி உணவை சாப்பிட்டு வருகிறாராம். தயாரிப்பாளர்களின் செலவு குறைந்தது!
1 More update

Next Story