தொகுப்பாளரின் வருத்தம்!


தொகுப்பாளரின் வருத்தம்!
x
தினத்தந்தி 27 March 2017 8:30 PM GMT (Updated: 27 March 2017 1:46 PM GMT)

வசீகரமான அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், இளம் கதாநாயகர்களுடன் நட்பு வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்.

சீகரமான அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், இளம் கதாநாயகர்களுடன் நட்பு வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். அவருடைய நட்பு வட்டாரத்தில் ‘முக்கிய’ இடம் பெற்றிருந்தவர், இப்போது விலகிக் கொண்டார். அதனால், வருத்தத்தில் இருக்கிறார், அந்த தொகுப்பாளர்!

Next Story