முயற்சிக்கு பலன் கிடைக்குமா?


முயற்சிக்கு பலன் கிடைக்குமா?
x
தினத்தந்தி 27 March 2017 8:45 PM GMT (Updated: 27 March 2017 1:48 PM GMT)

புதுமை இயக்குனரின் முந்தைய படத்தில், ‘இனிப்பான’ நடிகை நடிக்க வேண்டிய வாய்ப்பு, கடைசி நிமிடத்தில் கை நழுவி வேறு ஒரு நடிகைக்கு போய் விட்டது.

புதுமை இயக்குனரின் முந்தைய படத்தில், ‘இனிப்பான’ நடிகை நடிக்க வேண்டிய வாய்ப்பு, கடைசி நிமிடத்தில் கை நழுவி வேறு ஒரு நடிகைக்கு போய் விட்டது. இப்போது, புதுமை இயக்குனர் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இந்த படத்திலாவது கட்டாயம் இடம் பிடித்து விட வேண்டும் என்று ‘இனிப்பு’ நடிகை இப்போதே தீவிர முயற்சியில் இறங்கி விட்டாராம். அவருடைய முயற்சிக்கு பலன் கிடைக்கிறதா, பார்க்கலாம்!

Next Story