படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தினார்!


படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தினார்!
x
தினத்தந்தி 20 April 2017 9:45 PM GMT (Updated: 19 April 2017 7:31 AM GMT)

மகேஷ்பாபு–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில், தமிழ்–தெலுங்கில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்றது.

மகேஷ்பாபு–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில், தமிழ்–தெலுங்கில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பின்போது மகேஷ்பாபு சரளமாக தமிழ் பேசுவதை பார்த்து படக்குழுவினர் வியந்து போனார்கள். நீளமான தமிழ் வசனங்களை தடுமாற்றமின்றி அவர் பேசியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

மகேஷ்பாபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

Next Story