பரபரப்பாக ஒரு முத்த காட்சி!


பரபரப்பாக ஒரு முத்த காட்சி!
x
தினத்தந்தி 4 May 2017 10:30 PM GMT (Updated: 3 May 2017 10:20 AM GMT)

கதாநாயகனும், கதாநாயகியும் உதட்டுடன் உதடு சேர்த்து அந்த முத்த காட்சியில் நடித்து இருக்கிறார்கள்.

லொள்ளு சபா ஜீவா–சங்கீதா பட் ஜோடியாக நடித்துள்ள ‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் பாடல்களை ரஜினிகாந்த் வெளியிட்டார். டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார்.

மாலதி வேலு, பத்தூள் சுக்குருல்லா தயாரித்து, ரங்கா டைரக்‌ஷனில் உருவாகியுள்ள  இந்த படத்தில், பரபரப்பான ஒரு முத்த காட்சி இடம் பெற்றுள்ளது. கதாநாயகனும், கதாநாயகியும் உதட்டுடன் உதடு சேர்த்து அந்த முத்த காட்சியில் நடித்து இருக்கிறார்கள்.

Next Story