அட்லீ படத்துக்கு வரிவிலக்கு இல்லை!


அட்லீ படத்துக்கு வரிவிலக்கு இல்லை!
x

ஜீவா-ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற,

’ பயங்கர திகில் படம் ஆகும். இது, டைரக்டர் அட்லீயின் சொந்த தயாரிப்பு. இந்த படத்துக்கு தணிக்கை குழு, ‘யு ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதனால் படம் வரி விலக்கு பெறும் தகுதியை இழந்து விட்டது!


Next Story